Editorial / 2017 டிசெம்பர் 26 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சுமார் 35,000 உயிர்களைக் காவுக்கொண்ட சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கைப் போன்ற பல ஆசிய நாடுகள் சுனாமியின் கோரப்பிடிக்குள் சிக்கி பல இலட்சம் உயிர்களையும், சொத்துக்களையும் , உடமைகளையும் இழந்த நாளான இன்றைய நாளை நினைவுக் கூர்ந்து இலங்கையின் பல மாவட்டங்களிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.



24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026