Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் வருட இறுதி நாள் நிகழ்வும், சேவை நலன் பாராட்டு வைபவமும் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஓய்வுநிலை கிராம சேகவர் வீ.வீரமணி, முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ஆசிரியர் கே.கலைமாறன், ஆசிரியை திருமதி பார்த்தீபன் சுதர்சினி ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - எஸ்.கார்த்திகேசு)



18 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
2 hours ago