2025 மே 29, வியாழக்கிழமை

செங்கோலுடன் ஓட்டம்...

George   / 2016 ஜூன் 21 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபை அமர்வின்போது ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக  மாகாணசபையின் உறுப்பினர் திரக் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் செங்கோலுடன் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சபை அமர்வு 20 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

-மொஹொமட் ஆஸிக் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X