Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 30, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 ஜூன் 08 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட், வென்ஞர் பகுதியில் சிறுத்தைக் குட்டியின் உடலத்தை பொலிஸார், இன்று(8) காலை மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சிறுத்தைக் குட்டியின் உடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன் நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
2 hours ago