2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிலை திறந்து வைப்பு...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு பிரதான வீதியில் விபுலானந்த சதுக்கத்தில் (முச்சந்தி) நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை, இந்து சமயவிருத்திச் சங்கத் தலைவர் செ. மணிமாறன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது. 

இத்திறப்பு விழாவுக்குப் பிரதம அதிதியாக இந்துமத அலுவல்கள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கலந்துகொண்டதுடன், முதன்மை அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .