2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிகள் சந்திப்பு...

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள சீஷெல்ஸுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவினை இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக பலமாக முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி  டெனி போ தெரிவித்தார்.

சீஷெல்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பையேற்று இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீஷெல்ஸ் ஜனாதிபதியல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இரவு விருந்துபசாரமொன்று நேற்று (08) இரவு சீஷெல்ஸ் அரச மாளிகையில் இடம்பெற்றது. இந்த விருந்துபசாரத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X