2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஜனாதிபதியிடம் கையளிப்பு......

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நீர்ப்பாசனத் துறையின் ஆரம்பம் முதல் மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் வரையிலான சகல தகவல்களையும் உள்ளடக்கியதாக, இலங்கை மகாவலி கேந்திரத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ள “இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு” நூல், இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தத்தமது துறைகளுள் சிறந்த நிபுணத்துவம் கொண்ட 25 கல்விமான்களின் பங்களிப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சந்தன ரோஹண விதானச்சியினால் நூல் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .