Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளைகளுக்கு சமயக் கல்வியை வழங்கி சிறந்த எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் நோக்குடன் பௌர்ணமி தினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் ஏனைய தனியார் வகுப்புக்கள் தொடர்பாக முறையான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சட்ட நிலைமைகளை பார்க்கிலும் ஒழுக்கப் பண்பாடான சமூகம் ஒன்றை உருவாக்குவது குறித்து அனைவரும் தெளிவுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகுமென்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார். தனியார் வகுப்புக்கள் காரணமாக பாடசாலை பிள்ளைகளின் சமயக் கல்வி வீழ்ச்சியடைவது தொடர்பாக நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .