Editorial / 2018 மே 18 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் பீபின் ராவட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்று (18) முற்பகல், ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, ஜனாதிபதியால் அவருக்கு, நினைவுச் சின்னமொன்றுக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், இலங்கை இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

3 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 Dec 2025
17 Dec 2025