Janu / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையிலான தனது உத்தியோகபூர்வ பணிகளை 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கள விஜயத்துடன் ஆரம்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்ட அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். இந்த விஜயமானது, பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், நீண்டகால மீண்டெழும் திறனை (Resilience) உறுதிப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.










49 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
20 Feb 2026