2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தடை நீக்கியதன் பின்னர்...

Princiya Dixci   / 2016 ஜூன் 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நேற்று வியாழக்கிழமை நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

(படங்கள்: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .