Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020, மட்டக்களப்பு - திக்கோடை கிராமத்தில் தமிழர் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம், கிழக்கிலங்கை இந்து சமய, சமூக அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிராம மட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் NICK & NELLY FOUNDATION , திக்கோடை கிராம மக்களின் அனுசரணையுடன் திட்டமிடப்பட்டு நடைபெற்றது.
நிகழ்வுக்கு எஸ். தணிகசீலன் ( கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் , உதவிப் பணிப்பாளர் தேசிய மனித வள அபிவிருத்தி சபை) தலைமை தாங்கினார்.
இந் நிகழ்வானது மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு, தமிழர் கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும்வகையில் இடம்பெற்றமை பலராலும் பாராட்டப்பட்டது.
(படங்கள்: சகா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago