Kogilavani / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}



கொழும்பு, ஒன்பது கோரளையின் தலைமை சங்க தலைவரும், ஹூனுப்பிட்டிய கங்காராமை விஹாரையின் கங்காராமபதி கல்பொட ஞானிஸ் ஸார, ஆரோக்கியம் பெறவேண்டுமென்று வேண்டி, நேற்றுப்பகல் (12) தர்மபூஜை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் பங்கேற்றனர். (படம்: நிஷால் பதுகே)
18 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago