Editorial / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான தாய்லாந்து நாட்டு தூதரகத்தின் நன்கொடையின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலருணவு பொதிகள், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் போஷாக்கு உணவுகளை வழங்கும் நிகழ்வு ஐ.தே.க.,வின் தலைமையகமான சிறிகொத்தாவில் , செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது.
ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் , ஐ.தே.க.வின் மகளிர் அணித்தலைவி சாந்தினி கோங்காகே, ஐ,தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago