2025 மே 01, வியாழக்கிழமை

தீபாவளி வழிபாடுகள்…

Janu   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர்  அப்சாரி சிங்கபாகு திலகரத்ன தலைமையில் பம்பலப்பிட்டி மாணிக்கம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்.

நீர்கொழும்பில்…

நீர்கொழும்பு கடற்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை, கிருபாகரன் குருக்கள் தலைமையில் வியாழக்கிழமை (31) காலை  இடம்பெற்றது.    

எம்.இஸட். ஷாஜஹான் 

ஹட்டனில்

ஸ்ரீ பொன்னம்பலம் வனேஸ்வரர் ஆலயம் ,கொச்சிக்கடை 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .