A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும், தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் சென்று கொண்டிருக்கின்றது.
குறித்த அணைக்கட்டை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் நேற்று வியாழக்கிழமை(3)மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன் போது உதவி அரசாங்க அதிபர்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் சென்றிருந்தனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago