Editorial / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா, இன்று (07) இரவு நடைபெறும் ரந்தோலி பெரஹெராவுடன் ஆரம்பமாகும்
இந்நிலையில், வேடுவர்களின் தலைவர் ஊருவரிகே வன்னியலே எத்தோ தலைமையிலான 32 பேர் அடங்கிய வேடுவர்கள், தலதா மாளிகையில் தேனை இன்று (07) காலை, காணிக்கையாகச் செலுத்தி, தேன் பூஜை செய்தனர். இந்த தேன் பூஜை, 26ஆவது தடவையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(ஷேன் செனவிரத்ன)






40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago