2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தேர்பவனி...

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆடிவேல் விழா அலங்காரத் தேர்பவனி, இன்று (25) நடைபெற்றது. கொள்ளுப்பிட்டி வழியாக, தேர் நகர்வலம் வந்தபோது, மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X