Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராகலை, சென்லெணாட்ஸ், புரூக்சைட் மற்றும் சூரியகாந்தி ஆகிய தோட்ட மக்களுக்கு இரண்டு நாள் நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை (17) இராகலை சானிகா மண்டபத்தில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.


52 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
1 hours ago