Editorial / 2026 மே 08 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை தேசிய உயிரியல் பூங்காவில் 'கேசர' மற்றும் 'கியாரா' ஆகிய சிங்க ஜோடிக்கு, கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி பிறந்த இரண்டு சிங்க குட்டிகளும், தற்போது பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை நாள்தோறும் முற்பகல் 10:00 மணி முதல் 11:30 மணி வரை பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குட்டிகளுடன் சேர்த்து, தெஹிவளை தேசிய உயிரியல் பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை ரிதியகம சவாரி பூங்கா ஆகியவற்றில் மொத்தமாக 39 சிங்கங்கள் உள்ளதாக உயிரியல் பூங்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago