Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 19 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் தம்பான வனப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் தங்களுக்கு குடிநீர் விநியோகத்தைப் பெற்றுத்தந்தமைக்காக நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை (18) நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதன்போது, பாரம்பரிய நடன நிக்ழ்ச்சியை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் வழங்க சந்தர்ப்பம் கோரி, வேடுவ சமூகத் தலைவர்கள் அமைச்சருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
6 minute ago
14 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
49 minute ago
56 minute ago