2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு…

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தூதுவர்கள் இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

நோர்வே நாட்டுக்கு ட்ரைன் எஸ்கெடல் (Trine Eskedal), ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு சாரா ஹல்டன் (Sarah Hulton),  நெதர்லாந்து நாட்டுக்கு தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் (Tanja Gonggrijp) ஆகிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X