2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நல்லூரில் பிரதமர்...

Editorial   / 2018 மே 28 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (27) மாலை, யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளுக்கு, உத்தியோகப்பூர்வமற்ற விஜயங்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது, நல்லூரியிலுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றுக்கும்  பிரதமர் விஜயம் செய்தார். அவரோடு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் (ஊடகம்) சமன் அதாவுதஹெட்டி ஆகியோருக்கும் படத்தில் காணப்படுகின்றனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .