2025 மே 14, புதன்கிழமை

நினைவேந்தல்…

R.Maheshwary   / 2022 ஜனவரி 30 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

மலையகத்தின்  மூத்த எழுத்தாளரான மல்லிகை சி சிவக்குமாரின், இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு அக்கரப்பத்தனை  நு.லோவகிரன்லி தமிழ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை முதல்வர் கே பாலகிருஷ்ணன் தலைமையில் 27ஆம் திகதி   நடைபெற்றது.

 இந்நிகழ்வில் மறைந்த மல்லிகை சிவகுமாரின் நிழல் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அவரின் இலக்கிய படைப்புகள் தொடர்பாக விசேட உரை இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .