Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 16 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச இலத்திரணியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம் பெற்ற, திரைப்பட இயக்குனர் இனோக்கா சத்யாங்கனி, சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் தலைவராக நியமனம் பெற்ற, திலக ஜயசுந்தர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம் பெற்ற, மொஹமட் சித்திக் பாருக் மற்றும் செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் பெற்ற, உமா ராஜமந்திரி ஆகியோர் அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago