2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நியமனம் வழங்கல்...

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,150 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில், இன்று (20) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு, நியமனங்களை வழங்கி வைத்தார். 

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X