2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

நிவாரணப்பணி

Freelancer   / 2021 ஜூன் 18 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால்  பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், கழக வீரர்களுக்கும் உலருணவுகள் வழங்கும் நிகழ்வு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக  ஏற்பாட்டில், கழக தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ காதர் தலைமையில் இன்று (18) மாலை கல்முனையில் நடைபெற்றது.

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X