Freelancer / 2021 ஜூன் 22 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட 356 பயனாளிகளுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.செல்வராஜாவின் ஏற்பாட்டில், உலருணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (22) பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
M



53 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago