Editorial / 2017 நவம்பர் 13 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நீரிழிவு வாரத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய நீரிழிவு நாள் பேரணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு காலிமுகத் திடலில் இன்று (12) இடம்பெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சந்தன பெரேரா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)









6 minute ago
27 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
43 minute ago
1 hours ago