Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 05 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இனியாவது நமக்காக நாம்' அமைப்பின் நூறு கணினி மையங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் மூன்றாவது கணிணி மையம் நுவரெலியா மத்திய பிரிவில் நேற்று சுதந்திரதினத்தன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அமைப்பின் தலைவர் ஆறுமுகம் சுதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது.
யுவராஜ் சர்மா,அமைப்பின் அமைப்பாளர் விஜயரத்னம் நேசன்,இயக்குனர் தயாளன் ஆகியோரின் பங்களிப்போடு குறித்த கணிணி கல்வி மையம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது ஒலிபண்ட் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட தோட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .