Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 19 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றபோது, ஹட்டன் குப்பை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் திகாரம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரத்துக்கும் மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டம் முறையற்றவகையில் இடம்பெறுவதாகக் கூறி, இ.தொ.காவின் மூன்று உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
8 minute ago
12 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
12 minute ago