2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நினைவு தினம்...

Sudharshini   / 2016 மே 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில்  இராணுவ வீரர்களுக்கான நினைவு தினம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண பதில் முதலமைச்சர் ரஞ்ஜித் பண்டார ஆகியோர் தலைமையில் நேற்று (10) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுச் சிலை வளாகத்தில்; நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .