2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

பட்டிப்பொங்கல்…

Editorial   / 2023 ஜனவரி 16 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இந்து ஒன்றியம் பச்சிலைப்பள்ளி வர்த்தக சங்கம் மற்றும் 552ஆவது இராணுவத்தின் காலால் படை ஆகியன இணைந்து நடாத்தும் வடமாகாண பட்டிப் பொங்கல் பளைநகரத்தில் இன்று (16) இடம் பெற்றது.

பொங்கல் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கோலம் போடுதல், மாலை கட்டுதல் போட்டி, கிடுகு பின்னுதல் போட்டி, முட்டி உடைத்தல் போட்டிகளும் மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 150 பேருக்கு தென்னம்பிள்ளைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் 150 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

(யது பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .