2025 மே 17, சனிக்கிழமை

பட்டமளிப்பு விழா...

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.சுதர்ஷன் 

 

முப்படைகளின் பயிலுனர் அதிகாரிகளின் இராணுவ மூலதர்மம், தந்திரோபாய திட்டமிடல், தொழிற்த்துறை அறிவு மற்றும் புரிந்தணர்வு என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சபுகஸ்கந்தவில் நிறுவப்பட்டுள்ள இராணுவ உயர் கல்வி நிறுவனமான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி 14 இன் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (14) மாலை தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .