2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

பேர வாவியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’

R.Tharaniya   / 2025 நவம்பர் 12 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை தானாக சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுவதாகவும், அதன் செயல்திறன் மற்றும் நிகழ் நேர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X