Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் கோட்டத்தின் பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று (07) நடைபெற்றது.
இதில், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் த.தே.கூ தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை வேட்பாளருமான ச.குகதாசன், வேட்பாளர் க.ஜீவரூபன் உட்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
(படங்கள் - வடமலை ராஜ்குமார்)


53 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
6 hours ago