2025 மே 19, திங்கட்கிழமை

புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்...

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரவபொத்தான தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் புதிய பெண் தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் குறித்த தொகுதிகளின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவர்களாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X