2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பாதுகாப்புடன் நினைவுதினம்…

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, நாவலடியில் அமைந்திருக்கும் அன்னை பூபதியின் சமாதியில், 30ஆம் ஆண்டு நினைவுதினம் பொலிஸ்  பாதுகாப்புடன், இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது..

அரசியல் கட்சிகளே, அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க முடியாது என அன்னை பூபதியின் பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,  இந்த நிகழ்வை அன்னை பூபதியின் பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, காலை 9 மணிக்கு பூபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடரை ஏற்றினார். 

(படங்கள்: கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .