Princiya Dixci / 2016 மே 23 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

விசாரணைகளுக்காக இன்று திங்கட்கிழமை (23) அழைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வில்லி கமகே மற்றும் ராஜபக்ஷ அறக்கட்டளையின் பொருளாளர் ஆரியதிலக்க தஸநாயக்க ஆகிய இருவரும் , கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் இன்றையத்தினமே ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)



43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago