2025 ஜூலை 31, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பு மக்களுக்கு மகிழ்ச்சி

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நீண்ட காலத்துக்குப் பின்னர் தமது காணிக்குள் இன்று அடியெடுத்து வைத்துள்ள மக்கள், மகிழ்ச்சியில் நிறைந்துள்ளனர்.

(படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .