Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (18) மதியம் ஏற்றபட்ட தீயை, பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தீயணைப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
3 hours ago
5 hours ago