2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகளிர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மகளிர் தினமான இன்று மகளிருக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் எனக்கோரி அவர்கள் ஆர்;ப்பாட்டம் செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .