Freelancer / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய தேச பிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மகாத்மா காந்தியின் 155 வது ஜெயந்தி தினம் இன்றாகும். இதனையொட்டி இன்றையதினம் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதன்போது மகாத்மா காந்தியின் திருஉருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அலரி மாளிகையில்


ரீ.எல். ஜவ்பர்கான் , ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு




எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம்



43 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago