2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகோற்சவம் ஆரம்பம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம், இன்று (16) காலை 10 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிஷேகங்களும் வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்றது. பின்னர் 10 மணிக்கு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, கொடிமரத்துக்கான கிரிகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X