2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

மோடியின் பதவியேற்பில்…

Editorial   / 2024 ஜூன் 10 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (09) மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மூன்றாவது தடவையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். இந்த பிரதான வைபவத்தில், சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .