2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் புதுவருட விசேட பூஜை...

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (01) காலை இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட புத்தாண்டு பூஜைகள் ஆயலத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

குறித்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு -வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .