Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




38 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago
09 May 2026