2025 மே 15, வியாழக்கிழமை

மண்சரிவு...

Freelancer   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியகல சந்திக்கு அருகில் 10.7.2021 (நேற்று முன் தினம்) மஸ்கெலியா-நோட்டன் வீதியில் தியகல சந்திக்கு அருகில், நேற்று (10) பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதனால், இன்றையதினமும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தியகலையிலிருந்து நோட்டன் ,மஸ்கெலியா, கலவல்தெனிய,லக்ஷ்பான போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தை பொலிஸார் தற்காலிகமாக தடைசெய்துள்ளனர்.

மஸ்கெலியா, கினிகத்ஹேன ஆகிய இடங்களுக்கான போக்குவரத்துக்கு ஹட்டன் வழியை பயன்படுத்துமாறு வட்டவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  (படங்களும் தகவலும் இரா.யோகேசன்)

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .