Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 17 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுகண்ணாவை, இலுக்குவத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மண்சரிவினால் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, கண்டி-யாழ்ப்பாணம் ஏ -09 வீதி, அக்குறணை எட்டம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை வீதி தாழிறங்கியதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (காமினி செனரத், மொஹொமட் ஆஸிக்)
வீதி தாழிறங்கியது
47 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago