Freelancer / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - தமுனுபொல பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான சாலை ஒன்றிற்கு எதிர்ப்பை தெரிவித்து ஆயிரக்கணக்கான சிங்கள முஸ்லிம் மக்கள் இன்று (22) காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மதுபான சாலை அமைந்துள்ள இடத்திற்கு ஒன்று கூடிய ஆரப்பாட்டகாரர்கள் பல பாதைகளையும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த அர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார்.
மொஹமட் ஆஸிக்






58 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago